நமது மதரஸாவின் சேவைகள்
  1. பார்வையற்றோர்கான புள்ளி எழுத்துகளான பிரெய்லி முறையில் அரபி குர்-ஆன் மனனம் செய்தல்,மார்க்க சட்ட திட்டங்கள் மற்றும் சுன்னத்தான வழிமுறைகள் கற்றுவித்தல்.
  2. இங்கு தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம்.
  3. வீட்டில் முடங்கி இருக்கும் பார்வையற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் அரசின் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள் பற்றிய விவரங்கள் சொல்லக் கூடிய ஆலோசனைக்குழு செயல்பட்டு வருகிறது.
  4. பார்வையற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களின் நலனுக்காக கல்வி, மருத்துவம், திருமணம், தொழில் மற்றும் மாதாந்திர உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
  5. தங்களுக்கு தெரிந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை அல்நூர் பார்வையற்றோர் மதரஸாவில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  6. வருமான வரி விலக்கு உண்டு . (Approved U/S 12 A & 80 G of the Income Tax Act 1961)

நோக்கம்

எங்கள் நோக்கம், பார்வையற்ற மாணவர்களுக்கு உயர் தரமான இஸ்லாமிய கல்வி மற்றும் முழுமையான வாழ்க்கை திறன்களை வழங்கி, அவர்களை சமூகத்தில் சுயம்பெருமை உடையவர்களாக உருவாக்குவது.

Gallery